அடடே, தோசைக்கல் வரை தெறித்து விளையாடுதே மோடி எதிர்ப்பு #GoBackModi
பிரதமரின் திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
Recommended Video

திருப்பூர்: பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்று சொல்லி மீம்ஸ் கிரியேட்டர்கள் தோசைக்கல்லை கூட விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றிலும் பிரதமர் மோடியின் திருப்பூர் வருகைக்கான எதிர்ப்பு மீம்ஸ்கள்தான் இணையத்தை சுண்டி இழுத்து வருகிறது.
தேர்தல் நெருங்கி வருவதால் அதன் பிரச்சாரங்களும் சூடு பிடித்துள்ளன. இதனடிப்படையிலேயே பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை அமைந்துள்ளது.
எய்ம்ஸ் அடிக்கல் முதல் தமிழக மக்களின் நலத்திட்ட வளர்ச்சி வரை எதற்காக மோடி தமிழகம் வந்தாலும் சரி, எதுவுமே மக்கள் மனதில் ஒட்டவில்லை, பதியவில்லை.

மீம்ஸ்கள்
அதனால்தான் தொடர்ந்து எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்த ஆற்றாமையை மீம்ஸ்களாக ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர் பெரும்பாலானோர். இப்போதே டிவிட்டரில் #GoBackModi டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி நிறைய மீம்ஸ்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒரு சில மீம்ஸ்கள் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.
|
பெயர்ப்பலகை
அதில் ஒன்றில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பெயர்ப்பலகை காணப்படுகிறது. அதில் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த திருப்பூர் என்ற வார்த்தை அடிக்கப்பட்டுள்ளது. அதன் கீழே கோ பேக் மோடி எழுதப்பட்டிருக்கிறது.
|
கருப்பு பலூன்
இன்னொரு மீம்ஸ்-ல் மோடி தமிழகத்துக்கு இதுவரை செய்த பாதகமான செயல்களை பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் பக்கத்திலேயே "தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி" என்று எழுதப்பட்டு கருப்பு பலூன் ஒய்யாரமாக பறக்கிறது.

வடிவேல் படம்
தமிழகத்தை போலவே அஸ்ஸாம், திரிபுரா, ஆந்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோ பேக் மோடி பிரபலமாகி வருகிறது. எங்கே போனாலும் மோடிக்கு எதிர்ப்புதான் என்பதை போல, வடிவேல் பட காமெடியுடன் இதனை ஒப்பிட்டு மீம்ஸ்கள் பதிவிட்டு வருகின்றனர்.
|
தோசை கல்
இது எல்லாவற்றையும்விட சிறப்பு, இதுதான் மீம்ஸ்களின் இலகக்ணம் என்றில்லாமல், சும்மா கிடந்த தோசைக்கல்லையும் ஒருவர் விட்டுவைக்கவில்லை. அந்த கல்லில், தோசை மாவை கரண்டியால் எடுத்து கோ பேக் மோடி என்று ஊற்றியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications