Budget 2025: வரி இருக்கு.. ஆனா இல்ல.. இது என்ன கருமம்னே புரியலையே மக்களே!
சென்னை : மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு குறித்து அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், வழக்கம் போல் அதை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
விலைவாசி ஏறுகிற அளவிற்கு வருமானம் உயரவில்லை என ஏற்கனவே நடுத்தர வர்க்கத்தினர் புலம்பி வரும் நிலையில், வருமான வரி விலக்கில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். சம்பளதாரர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், வருமானமே இல்லை என ஏற்கனவே புலம்பி வருபவர்கள் மத்தியில் இன்னமும் புலம்பலைத்தான் அதிகப்படுத்தியுள்ளது.

எந்தளவிற்கு இந்த அறிவிப்பு அவர்களைப் பாதித்துள்ளது என்பது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே தெரிகிறது. அதிலும் வருமான வரி விலக்கு பற்றி சமூகவலைதளப் பக்கங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்கள் அவர்களை எந்தளவிற்கு குழப்பியுள்ளது என்பதும் அவர்களது மீம்ஸ்களைப் பார்த்தாலே புரிகிறது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications