வருசாவருசம் புத்தாண்டு வருது, பொங்கல் வருது, தீபாவளி வருது.. ஆனா கல்யாணம் மட்டும் ஆகலை.. ரிப்பீட்டு
90ஸ் கிட்ஸ் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்களுக்கு எப்போதுமே இணையத்தில் மவுசு அதிகம் தான். அதிலும் இன்னமும் திருமணமாகால் இருக்கும் 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்க்கும் மீம்ஸ்கள் வைரலாகி விடுகிறது.

90ஸ் கிட்ஸ்களைப் போல கொடுத்து வைத்தவர்களும் இல்லை, பாவப்பட்டவர்களும் இல்லை. செல்போன், டிவி, கம்யூட்டர் என எதன் ஆதிக்கமும் இல்லாமல், வீதிகளில் வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். பொழுதுபோக்கு என்றால் என்ன என்பதன் உண்மை அர்த்தத்தை அறிந்தவர். இப்படி 90ஸ் கிட்ஸ் பற்றி பல பிளஸ்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

2கே கிட்ஸ்களுக்கு கிடைப்பவை எல்லாம் 90ஸ் கிட்ஸ்கள் எல்லோருக்கும் அப்போதும் கிடைக்கவில்லை.. இப்போதும் கிடைக்கவில்லை. அதில் எப்போதும் அதிகமாக கலாய்ச்சிபை செய்யப்படுவது திருமணம் தான். 2கே கிட்ஸ்களுக்குக்கூட கல்யாணம் ஆகி விட்டது, ஆனால் இன்னமும் 90ஸ் கிட்ஸ்களுக்கு ஆகவில்லையே என்ற ஆதங்கள் மீமர்களுக்கு ஆல்ரைம் பேவரைட்டான கண்டெண்ட்.

சமூகவலைதளங்களில் அப்படியான மீம்ஸ்கள் எப்போதுமே எளிதாக வைரலாகி விடும். இப்போதும் அதுபோல் புத்தாண்டு பிறப்பதை வைத்தும், 90ஸ் கிட்ஸ்களை வைத்து சில மீம்ஸ்கள் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அப்படியாக வைரலாகும் சில 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்கள் உங்களுக்காக...
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications