டேய் தம்பி சத்தமா அழுடா.. இல்லாட்டி இந்த லாக்டவுணால நம்ம சொத்தை மூணா பிரிக்க வேண்டி வந்துடும்!
கொரோனா லாக்டவுன் மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திரும்பவும் முழு ஊரடங்கால் மக்கள் எல்லோரும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தான் இந்த ஊரடங்கு என்றாலும், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலீங் என்ற ரேஞ்சுக்கு இந்த ஊரடங்கை சமூகவலைதளங்களில் வைத்து செய்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்தாண்டு ஊரடங்கின் போது புதிதாக கர்ப்பமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக புள்ளி விபரங்கள் வெளியாகின. எனவே இந்தாண்டு மீம்ஸ் கண்டெண்டில் அதுவும் சேர்ந்து விட்டது.

சிரித்து விட்டு மட்டும் கடந்து விடாமல் இருக்க, மாஸ்க் போடுவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது என விழிப்புணர்வையும் மீம்ஸ் மூலமாக பரப்புகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












Click it and Unblock the Notifications