ஒன்இந்தியாதமிழ் வாசகர்களுக்கு ஒரு சூப்பர் சான்ஸ்! இப்பவே கிளிக் பண்ணுங்க.. அட, பண்ணிப் பாருங்களேன்!
சென்னை: "Add as a preferred source on Google" என்ற வார்த்தையை "ஒன்இந்தியாதமிழில்" வெளியாகும் ஒவ்வொரு செய்திகளின் தலைப்புக்கு கீழேயும் கவனித்திருப்பீர்கள். பலர் அதை கிளிக் செய்து "ஆன்" செய்திருப்பீர்கள். அதன் முக்கியத்துவம் உங்களில் பலருக்கு தெரிந்து இருக்கலாம், சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம். அது வேறு ஒன்றுமில்லை.. கூகுள் கொண்டுவந்துள்ள புதிய மாற்றம். "Add as a preferred source on Google" என்பதை நீங்கள் கிளிக் செய்து நமது வெப்சைட்டை அதில் தேர்வு செய்து கிளிக் செய்தால்போதும், நீங்கள் கூகுளில் எந்த வார்த்தையை போட்டு தேடினாலும், அதுபற்றிய கட்டுரை "ஒன்இந்தியாதமிழில்" வெளியாகியிருந்தால், ஒரு ஆப்ஷனாக அவற்றை உங்களுக்கே காட்டும்.
இதன் மூலம், கூகுள் காட்டும் ஏதோ ஒரு மீடியாவின், குறைவான தகவல்களை கொண்ட செய்திகளைத்தான் பார்க்க வேண்டும் என்ற நிலையில் இருந்து, உங்களுக்கு பிரியமான "ஒன்இந்தியாதமிழில்" கட்டுரைகள் வெளியாகியுள்ளனவா என்பதை நீங்கள் அறிந்து கொண்டு செய்திகளை நமது தளத்திலேயே வாசிக்க வாய்ப்பு உருவாகும்.

"ஒன்இந்தியாதமிழ்" ஏன்?
நீங்கள் எந்த சப்ஜெக்ட்டை தேடினாலும் ஏறத்தாழ அனைத்திலும் உரிய கவரேஜை கொடுத்திருக்கும் ஒரு சில சேனல்களில் "ஒன்இந்தியாதமிழும்" ஒன்று. அதிகாலை முதல், நள்ளிரவு வரை ஃப்ரஷ்ஷான அப்டேட்கள் வழங்கக் கூடிய தளம். அனைத்து விஷயங்களையும், வாசகர்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் வகையில் முழு தகவல்களுடன் விளக்கமாக வெளியிடும் தளம்.
எந்த கட்சியாக இருந்தாலும், எந்த தரப்பினராக இருந்தாலும் அனைவர் தொடர்பான கவரேஜையும் பாரபட்சமின்றி வழங்கும் தளம். சிறப்பு நிருபர்களின் பிரத்யேக தகவல்கள் அடங்கிய செய்தி கட்டுரைகளை வெளியிடும் தளம், வேகமாக செய்திகளை வெளியிடும் தளம், அனைத்து துறை சார்ந்த தகவல்களையும் வழங்கும் தளம் என பல்வேறு பெருமைகளை கொண்ட நமது "ஒன்இந்தியாதமிழை" உங்களது தேடுபொறியில் ஒரு ஆப்ஷனாக காண்பிக்க Add as a preferred source on Google ஆப்ஷனை நீங்கள் கிளிக் செய்வது அவசியமாகும். எத்தனை வெப்சைட்டுகளை காட்டினாலும், நமது தளத்தையும் அத்தோடு கூகுள் காண்பித்து உங்களது விருப்பத் தேர்வை நீங்களே செய்துகொள்ள அசத்தல் வாய்ப்பை வழங்குகிறது இந்த ஆப்ஷன். உடனே "ஒன்இந்தியாவுடன்" இணைந்திருங்கள். எதையும் மிஸ் செய்ய மாட்டீர்கள்.


Click it and Unblock the Notifications
