மாஸ்க்.. தடுப்பூசி.. போற போக்கை பார்த்தா இனி இப்டித்தான் மாப்பிள்ளை தேடுவாங்க போலயே!
இணையத்தில் வைரலாகும் கொரோனா தடுப்பூசி பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றம் அடைந்து உலக மக்களை மிரட்டி வருகிறது என்றால், அதற்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என மீம்ஸ் கிரியேட்டர்களும் உருமாற்றமடைந்த மீம்ஸ்களாக வெளியிட்டு இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர்.

'முன்பெல்லாம் நாய்க்கு தடுப்பூசி போட்டாச்சா என்பார்கள்.. இப்போது நமக்கு தடுப்பூசி போட்டாச்சா எனக் கேட்கிறார்கள்' மீம்ஸ் எல்லாம் அல்டிமேட் ரகம். போகிற போக்கைப் பார்த்தால், தடுப்பூசி போட்ட, மாஸ்க் போடும், சமூக இடைவெளி கடைபிடிக்கும் மணமகனை/மணமகளைத் தான் வரனாகத் தேடுவார்கள் என்பது சமூகத்தின் நிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

சிரிக்க மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைப்பதுதான் இந்த மீம்ஸ்களின் ஹைலைட்டே.. இதோ அப்படியாக நம் கண்ணில்பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












Click it and Unblock the Notifications