என்ஜாயி.. என்சாமி.. இன்னொரு தடவ சொல்லுங்க.. செம குஷியில் மீம்ஸ் கிரியேட்டர்கள்.. அப்டி என்ன விஷேசம்?
மீம் கிரியேட்டர்கள் தினம் பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: மீம்ஸ் இன்றி அமையாது உலகு என்பது போல, மக்கள் எல்லாவற்றையுமே மீம்ஸ் கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்து விட்டனர். நல்ல விசயங்களாகட்டும், கேலி கிண்டலாகட்டும் அனைத்துமே மீம்ஸ் வடிவில் மாறும் போது மக்களிடம் எளிதாகச் சென்று சேர்ந்து விடுகிறது.
படிப்பவர்களை சிரிக்க மட்டுமல்ல.. சிந்திக்கவும் வைக்கவும் இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் ரொம்பவேதான் மெனக்கெட வேண்டி இருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒவ்வொரு நாளும் மீம்ஸுக்கு கண்டெண்ட் பிடிக்க ரூம் போட்டு யோசிக்கிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
அப்படிப்பட்ட மீம்ஸ் கிரியேட்டர்களைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 26ம் தேதி மீம்ஸ் கிரியேட்டர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. யார் ஆரம்பித்தார்கள், ஏன் கொண்டாடுகிறார்கள் என ஆராயாமல், வழக்கம் போல இந்த நாளையும் அனுபவித்துப் போங்கள் என்பது தான் மீம்ஸ் கிரியேட்டர்கள் தின கான்செப்ட்.
மற்ற நாட்கள் கிடைத்தாலே கொண்டாடி விடுபவர்கள், தங்களுக்கென்று ஒரு நாள் கிடைத்தால் சும்மா விடுவார்களா? சமூகவலைதளங்கள் முழுவதும் மீம்ஸ் கிரியேட்டர்கள் தின நல்வாழ்த்துக்கள் மீம்ஸ்கள் தான்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

















-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications