2022.. நீயாவது கொஞ்சம் பார்த்து பதம்மா வாய்யா.. உன்னை நினைச்சா இப்பவே நெஞ்செல்லாம் பதறுது!
புத்தாண்டு பிறக்க இருப்பதைப் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: 2021ம் ஆண்டு முடிந்து 2022ம் ஆண்டு பிறக்கப் போகிறது. புத்தாண்டு வருகிறதென்றாலே தங்கள் வாழ்க்கையிலும் நல்லதொரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. இம்முறை மீம்ஸ் போட்டு வித்தியாசமாக புத்தாண்டை வரவேற்று வருகின்றனர் நெட்டிசன்கள்.
கொரோனாவுக்கு ஈடாக மக்கள் மத்தியில் அதிக திட்டு வாங்கியது 2020ம் ஆண்டு தான். எப்படியெல்லாம் வரவேற்றோம்.. இப்படி பாடாய் படுத்தி விட்டதே என்ற ஆதங்கம் மக்களுக்கு. 2021ம் திட்டில் இருந்து தப்பிக்கவில்லை. காரணம் கொரோனா 2வது அலை. சரி பிறக்கப் போகிற 2022ம் ஆண்டாவது கொரோனா இல்லாத வருடமாக இருக்கும் என எதிர்பார்த்தால், பிப்ரவரியில் கொரோனா 3வது அலை தாக்கலாம் என இப்போதே ஆய்வாளர்கள் எச்சரிக்கத் தொடங்கி விட்டனர்.

எனவே, புத்தாண்டை வரவேற்பதை, நீயாவது கொஞ்சம் இரக்கம் காட்டேன் என வித்தியாசமான மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அவற்றில் சுவாரஸ்யமான சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...






-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications