இதையெல்லாம் பார்த்தா கொரோனாவுக்கு கோபம் வருமா வராத.. நீங்களே சொல்லுங்க மக்களே!

ஒமைக்ரான் வைரஸ் குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரான் மிக வேகமாக உலக நாடுகளில் பரவி வருகிறது. அதற்கு ஈடுதரும் வகையில் சமூகவலைதளங்களிலும் புதுப்புது மீம்ஸ்கள் ஒமைக்ரானைப் பற்றி வைரலாகி வருகின்றன.

Viral memes collection on omicron 08-12-2021

ஒமைக்ரானின் பாதிப்பு எப்படி இருக்கும், தடுப்பூசி போட்டவர்களையும் அது பாதிக்குமா என ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க ஒமைக்ரான் பரவலால் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற கவலையில் மக்கள் உள்ளனர்.

Viral memes collection on omicron 08-12-2021

இப்படி ஆளாளுக்கு ஒரு கவலையில் இருக்க வழக்கம் போல், ஒமைக்ரான் தான் இப்போது மீம்ஸ்களின் முக்கிய கண்டெண்ட்டாக உள்ளது. சமூகவலைதளப் பக்கங்களைத் திறந்தாலே ஒமைக்ரான் மீம்ஸ்கள் தான் கொட்டிக் கிடக்கின்றன.

Viral memes collection on omicron 08-12-2021

இதோ அவற்றில் சில மீம்ஸ்கள் உங்களுக்காக...

Viral memes collection on omicron 08-12-2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+