ஒமைக்ரானைவிட வேகமாகப் பரவுது.. வேறென்ன இந்த மீம்ஸ்ங்க தான்!
ஒமைக்ரான் பரவல் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதை வைத்து இணையத்தில் பல மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

ஒமைக்ரான் வைரஸ் மற்ற கொரோனா வைரஸ்களைவிட அதிவேகமாகப் பரவக்கூடியது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆனால் ஒமைக்ரானையே தூக்கி சாப்பிட்டுவிடும் வகையில் வைரலாகப் பரவி வருகிறது ஒமைக்ரானைப் பற்றிய மீம்ஸ்கள்.

பார்ப்பதற்கு, படிப்பதற்கு நகைச்சுவையாக இந்த மீம்ஸ்கள் இருந்தாலும், உண்மையிலேயே ஒமைக்ரானின் வீரியம் தெரியாமல் இப்படி கலாய்க்கிறார்களே என்ற கவலையும் மேலோங்குகிறது.

'3வது அலை எப்போது வரும்? திரும்பவும் லாக்டவுண்..' என சில மீம்ஸ்கள் ஒமைக்ரானைவிட ரொம்பவே பயமுறுத்துபவையாக உள்ளன. ஆனால் இவற்றையெல்லாம் வெறும் ஜாலியாக எடுத்துக் கொண்டு கடந்து செல்வதே நலம்.
Recommended Video
Tamilnadu-ல் ஒருவருக்கு Omicron பாதிப்பு.. 28 பேருக்கு அறிகுறி.. அமைச்சர் தகவல்
இதோ அப்படியாக இணையத்தில் வைரலாகும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications