டெல்மைக்ரான்.. ஒமைக்ரான் பாதி.. டெல்டா மீதி.. கலந்து செய்த கலவை இது!
ஒமைக்ரான் மற்றும் டெல்மைக்ரான் பரவல் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: ஒமைக்ரான் பற்றிய பயமே இன்னமும் தீராத நிலையில், டெல்மைக்ரான் என்ற புதிய திரிபு பற்றிய தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்திகளைவிட மீம்ஸ்களில் தான் டெல்மைக்ரான் பேர் அதிகமாக அடிபடுகிறது.

அடிக்கடி தன் கெட்டப்பை மாற்றி, மக்களை பாடாய்படுத்தி வருகிறது கொரோனா. டெல்டா அலையே இன்னமும் முடியாத நிலையில் அதற்குள், ஒமைக்ரான், டெல்மைக்ரான் என புதுப்புது திரிபுகள் பரவத் தொடங்கி, உலக நாடுகளை அலற வைத்து வருகின்றன. இந்தத் திரிபுகளால் இந்தியாவில் மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளுமே இது போன்ற அடுத்த அலை பயத்தில் தான் உள்ளன.

ஆனால் வழக்கம் போல், 'வீரம்னா என்னன்னு தெரியுமா.. பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது' என கமல் டயலாக் ரேஞ்சுக்கு, ஒமைக்ரானை மட்டுமல்ல, இப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்மைக்ரானையும் தங்களது மீம்ஸ்க்கு புதிய கண்டெண்ட்டுகளாக்கி கலாய்க்கத் தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.
Recommended Video
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications