திமுக -அதிமுக.. பேசாம நீங்க ரெண்டு பேரும் ஏன் கூட்டணி வச்சுக்ககூடாது.. இது வெற லெவல் மரணபங்கம்!
குடும்பத்தலைவிகளுக்கு மாதாமாதம் குறிப்பிட்ட தொகை தருவதாக திமுக - அதிமுக அறிவித்திருப்பது பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: குடும்பத்தலைவிகளுக்கு மாதாமாதம் பணம் வழங்குவதாக திமுகவும், அதிமுகவும் மாற்றி மாற்றி அறிவித்திருப்பது தான் இப்போது டாக் ஆப்தி டவுணே.
முதல் நாள் திமுக ஒவ்வொரு மாதமும் குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 தர இருப்பதாக அறிவிக்க, அடுத்த நாளே அதிமுக குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1500 மாதாமாதம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. கூடவே ஆண்டுதோறும் 6 சிலிண்டர்கள் இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீம்ஸ் கிரியேட்டர்கள் வாய்க்கு கிடைத்த அவலாகி விட்டது இந்த அறிவிப்புகள். இணையம் முழுவதும் இது பற்றிய மீம்ஸ்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் சில மீம்ஸ்கள் எல்லாம், 'அடடடே..' ரகம் தான்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















More From
-
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications