கையெடுத்து கும்பிடுறாரு.. பாவம் அவங்கள அந்த சைக்கிள்ல இருந்து இறக்கி விட்டுடுங்களேன்!
சர்பட்டா பரம்பரை காட்சி ஒன்று மீம்ஸ் டெம்ப்ளேட்டாக இணையத்தில் டிரெண்டிங் ஆகியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சர்பட்டா பரம்பரை படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்றை டெம்ப்ளேட்டாக வைத்து இணையத்தில் பல மீம்ஸ்கள் வைரலாகி இருக்கின்றன.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்துள்ள படம் சர்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யாவுக்கு பாக்ஸிங் சொல்லித் தரும் வாத்தியாராக பசுபதி நடித்துள்ளார். படத்தில் அவர்கள் இருவரது நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்று பிரபல மீம்ஸ் டெம்ப்ளேட் ஆகியுள்ளது. அதில், வாத்யாரே எனப் பேசிக் கொண்டே ஆர்யா, பசுபதியை சைக்கிளில் அழைத்துச் செல்வார். அந்தக் காட்சியைத்தான் இப்போது நெட்டிசன்கள் கலகல மீம்ஸ்களாக வைத்து செய்து வருகிறார்கள்.

இந்தக் காட்சியை ஏன் தான் வைத்தோம் என பா.ரஞ்சித்தே நொந்து கொள்வார் இந்த மீம்ஸ்களைப் பார்த்தால்...
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications