என்னாது.. மிஸ்கிட்ட வாட்ஸப்ல ஸ்கூல் லொகேஷன் ஷேர் பண்ணச் சொல்லி கேட்குறாங்களா.. தெனாவட்டு தான்!
பள்ளிகள், கல்லூரி திறப்பு பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: தமிழகத்தில் 9-12ம் வகுப்பு முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது தான் சமூகவலைதளங்களில் மீம்ஸ்களின் கண்டெண்ட்டாக உள்ளது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் குறைந்து வருவதாலும், மாணவர்களின் கல்வியைக் கருத்தில் கொண்டும், நாளை முதல் அதாவது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கல்லூரிகளும் அன்றைய தேதியில் இருந்து திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், பலருக்கு கொரோனா பயமும் ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது. இதனால் சமூகவலைதளங்களில் பள்ளி, கல்லூரி திறப்பு பற்றிய மீம்ஸ்கள் வைரலாகி இருக்கின்றன.
இதோ அப்படியாக நம் கண்களில் ஜில்லென பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்...



















Click it and Unblock the Notifications