லாங் லீவ்.. சட்டுனு பேரு ஞாபகம் வரலையே.. எதுக்கும் மாப்ளைனு சொல்லியே ஹக் பண்ணுவோம்!
பள்ளிகள், கல்லூரி திறக்கப்பட்டது பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வழக்கம்போல் பள்ளிகள் செயல்பட்டு வந்தபோதே, சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் சிணுங்குவார்கள். இப்போது கேட்கவா வேண்டும்.

யூனிபார்மிற்கு மேட்சாக மாஸ்க் வேண்டும், புதிய சானிடைசர் பாட்டில் வேண்டும் என மாணவர்களின் கோரிக்கைகள் வேற லெவலில் உள்ளது. சரி, அதையெல்லாம்கூட நிறைவேற்றி விடலாம் என்றால், ரொம்ப நாள் கழித்து பள்ளிக்குப் போவதால் எந்த வகுப்பு படிக்கிறோம், எந்தப் பள்ளி என்பதைக்கூட சில மாணவர்கள் மறந்து விட்டார்களாம்.

இதையெல்லாம் கலாய்த்து ரகரகமாய் சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...
More From
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications