கஷ்டப்பட்டு வேலை செய்யும் போதெல்லாம் மெதுவா சுத்திட்டு.. இப்போ மட்டும் இவ்ளோ வேகமா சுத்துறியே!
ஞாயிற்றுக்கிழமை பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: வார இறுதி நாட்களை எப்படியெல்லாம் கழிக்கலாம் என ஜாலி மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வார நாட்கள் முழுவதும் சம்பளத்திற்காக வேலை பார்ப்பவர்கள், வார இறுதியில் விடுமுறை நாட்களில் ஆயிரத்தெட்டு திட்டங்கள் வைத்திருப்பார்கள். சினிமா போக வேண்டும், அசைவம் சாப்பிட வேண்டும், முடி வெட்ட வேண்டும் என இப்படியாக ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிளான் இருக்கும். ஆனால் பொதுவாக எல்லோருக்குமே விடுமுறை நாட்களில் நன்றாக தூங்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.

மற்ற நாட்களில் வேலைக்குச் செல்ல வேண்டும் என பரபரப்பாக ஓடியவர்கள், ஓய்வு நாளிலாவது கொஞ்சம் நிம்மதியாக கடிகாரம் பார்க்காமல் தூங்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் கண்ணை மூடித் திறப்பதற்குள் விடுமுறை முடிந்து விடும்.

இப்படி வார இறுதிநாட்கள் பற்றி ஆயிரத்தெட்டு திட்டம் வைத்திருப்பவர்கள் பற்றி சில ஜாலி மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...



-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications