இப்ப நான் இதை சொன்னா பணக்கார திமிர்ல சொல்றேன்னு நினைப்பீங்க.. இன்னைக்கு எங்க வீட்ல தக்காளி சட்னி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தக்காளி விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அதைப் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

வழக்கமாக வெங்காயம் தான் அதிரடியாக விலை உயர்ந்து நடுத்தரவர்க்க மக்களை அழ வைக்கும். ஆனால் இப்போதெல்லாம் தக்காளியும் அந்த வேலையைப் பார்த்து வருகிறது. தக்காளி இல்லாமல் பெரும்பாலான பதார்த்தங்களை சமைக்க முடியாத உணவுப் பழக்கவழக்கத்தைக் கொண்ட நமக்கு, இந்த திடீர் விலையுயர்வு ரொம்பத்தான் திணற வைக்கிறது.

தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்ற தேடல் ஒருபுறம் இருக்க, மீம்ஸ் கலாய்ப்புகளும் வழக்கம் போல் மறுபுறம் வைரலாகி இருக்கிறது. தக்காளி விலையை வைத்து அதிகளவில் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இதோ அப்படியான சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...







More From
-
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications