எதே சன்டே முடிஞ்சி போச்சா.. திரும்பவும் ஆபிஸ்.. மீட்டிங்.. ஜீரோ ரேட்டிங்.. மிடியல!
வார இறுதிநாட்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: பள்ளிக்காலம் தொடங்கி இப்போது வரை அனைவருக்குமே சனி, ஞாயிறு வருகிறதென்றாலே, விடுமுறை என்ற மகிழ்ச்சி தானாக வந்து தொற்றிக் கொள்ளும். அப்போது அதைப் பற்றிய மீம்ஸ்கள் என்றால் கேட்கவா வேண்டும்.
வெள்ளிக்கிழமை மாலை வந்தாலே நம் மக்களுக்கு அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்ற மகிழ்ச்சியான மனநிலை வந்து விடும். ஆனால், கண்ணை மூடித் திறப்பதற்குள் அந்த இரண்டு நாட்களும் முடிந்து விட, ஞாயிறு மாலையே அடுத்த நாள் வேலைக்கு, பள்ளி, கல்லூரிக்குப் போக வேண்டுமே என்ற கவலை வந்து விடும்.

இரண்டு நாட்கள் விடுமுறை கிடைப்பவர்களே இப்படிக் கவலைப்பட்டால், ஞாயிறு மட்டுமே விடுமுறை என்றிருப்பவர்கள் நிலை இன்னமும் மோசம். மற்ற நாட்களில் ஊர்ந்து ஊர்ந்து நகரும் கடிகாரம், ஞாயிறன்று மட்டும் எப்படி விடிந்தது.. எப்படி முடிந்தது என யோசிப்பதற்குள் இரவு வந்து விடும்.

இப்படி எல்லோரும் கொண்டாடும் வீக் எண்ட் எனப்படும் வார இறுதி நாட்கள் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications