அப்போ பைத்தியம்.. இப்போ வைத்தியம்.. இதைப் பார்த்தா கொரோனாவே ரூம் போட்டு சிரிக்கும்!

கொரோனா லாக்டவுன் மீம்ஸ்களின் தொகுப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே இருக்கிறோமே என்ற மன அழுத்தம் மக்களுக்கு இருக்கக் கூடாது என மீம்ஸ் கிரியேட்டர்கள் அல்லும் பகலும் விதவிதமான மீம்ஸ்களாக போட்டு அசத்தி வருகின்றனர்.

Viral memes on corona lockdown

அதில் சிலவற்றைப் பார்த்தால், 'கொரோனாவே ரூம் போட்டு சிரிக்கும் போல..' என்ற ரேஞ்சுக்கு கிச்சுகிச்சு மூட்டுவதாக உள்ளது. வழக்கம் போல சில சிந்திக்கவும் வைக்கின்றன.

Viral memes on corona lockdown

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+