புயல், மழை, வெள்ளம்.. இதெல்லாம் வரலைனா அப்புறம் எனக்கென்ன (டிசம்பர்) மரியாதை!
சென்னை : டிசம்பர் மாதம் பிறந்து விட்டதை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒவ்வொரு வருடமும் புது வருடம் பிறக்கும்போது அதனைக் கொண்டாடி வரவேற்பதும், அந்த ஆண்டு முடியும்போது, 'இந்த வருசமும் ஒண்ணும் உருப்படியா செய்யலையே..' என புலம்பி முடிப்பதும் நம் மக்களின் வழக்கமான செயல்களில் ஒன்று. இந்த புலம்பல்களை சமூகவலைதளப் பக்கங்களிலும் மீம்ஸ்களாக வெளிப்படுத்துவார்கள். அதுவும் டிசம்பர் மாத ஸ்பெஷலாக மழை, வெள்ளம், புயல் போன்றவையும் சேர்ந்து கொள்ளும்.

இந்த வருடமும் அப்படித்தான். பெங்கல் புயல் தன் பங்கிற்கு மழையைக் கொட்டி, பல மாவட்டங்களை வெள்ளக்காடாக மாற்றியுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு வரை புயலை மட்டும் திட்டிக் கொண்டிருந்தவர்கள், தற்போது டிசம்பரையும் அதில் சேர்த்துக் கொண்டுள்ளனர்.
இது ஒருபுறம் எடுக்க, புத்தாண்டு பிறக்கப் போகிறதென்றாலே, நியூ இயர் ரிசெல்யூசன் எடுக்கிறேன் என ஆரம்பிப்பவர்களையும் மீம்ஸ்களில் விட்டு வைக்கவில்லை. ' அட அத உள்ள வை குமாரு.. இன்னும் நியூ இயர்க்கு ஒரு மாசம் இருக்கு!' என அவர்களது ரிசெல்யூசன்களையும் கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications