பாதுகாப்புத்துறைக்கு அதிக நதி ஒதுக்கீடு: பாகிஸ்தான் வெறுப்பு
இஸ்லாமாபாத்: இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளதன் லம் பாதுகாப்பு விஷயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மேலும் பிரச்சினை ஏற்படும் என அஞ்சுவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தாக் அல்தாப் கூறுகையில், இது இந்தியாவின் போர் பட்ஜெட். இதனால் மேலும் பிரச்சினை உருவாகும் என அஞ்சுகிறோம். அமெக்க அதிபர் கிளிண்டனின் பயணத்துக்கு ன்னதாகவே பாகிஸ்தானுக்கு எதிரான பாதுகாப்பு, தூதரக நிடவடிக்கைகளை இந்தியா டுக்கி விட்டுள்ளது.
பாதுகாப்புக்கு தல் றையாக இந்தியா பெரும் பட்ஜெட் ஒதுக்கீடு செய்துள்ளது. 13,000 கோடி உயர்த்தப்பட்டுள்ளது. இது தான் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீடாகும்.
இந்தப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த டியாத அளவுக்கு கிளிண்டனுக்கு இந்தியா பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. இங்கு தங்களுக்கு என்று தனி திட்டம் உள்ளதை கிளிண்டனுக்கு சுட்டிக் காட்ட இந்தியா யல்கிறது.
இங்கு நாங்கள் தான் அதிகாரம் படைத்தவர்கள் என்பதை அமெக்காவுக்கு எடுத்துச் சொல்லும் யற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications