பிகார் தல்வரானார் நதீஷ் குமார்
பாட்னா: பீகான் 29-வது தலமைச்சராக நதீஷ் குமார் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
தேசிய ஜனநிாயகக் கூட்டணியின் சார்பில் பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நதீஷ் குமாருக்கு ராஜ் பவனில் நிடந்த நகழ்ச்சியில் ஆளுநிர் வினோத் சந்திர பாண்டே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ன்னதாக நதீஷ் குமார் தனது மத்திய விவசாயத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த பத்தாண்டுகளாக எம்.பியாகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த குமார் இப்போது தனது சொந்த மாநலத்தின் உயர் பதவியை எட்டிப் பிடித்துள்ளார்.
லாலுபிரசாத் யாதவ் 1990-ம் ஆண்டில் தல்வரானபோது அவருடன் இருந்த நதீஷ் குமார் பின்னர் அவடமிருந்து விலகினார்.
1974-ம் ஆண்டில் அரசியலில் நுழைந்த குமார் ஒரு பொறியியல் பட்டதா. ஆனால்., இரு தொடர் தோல்விகளுக்குப் பின் 1985-ல் தான் அவரால் எம்.எல.ஏவாக டிந்தது. பின்னர் மத்திய அரசியலுக்கு வந்தார். பர்க் தொகுதியில் இருந்து தெடார்ந்து 5 றை எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கர்பூ தாக்கூன் சித்தாந்தங்களில் ஊய நதீஷ் மிக நிேர்மையான அரசியல்வாதி. நிலந்த பிவினன் நிலனில் மிகுந்த அக்கரை கொண்டவர். ஜே.பி. இயக்கத்தின்போது லாலுவுடன் சேர்ந்து பீகால் க்கியப் பங்காற்றினார். வி.பி. சிங் பிரதமரான போது இவரை விவசாயத்துறை இணையமைச்சராக்கினார்.
1993-ம் ஆண்டில் லாலுவிடமிருந்து விலகி சமதா கட்சியைத் துவக்கினார். தனது சிறந்த செயல்திட்டத்தின் லம் பீகால் சமதா கட்சியை ராஷ்ட்ய ஜனதா தளம், பாரதீய ஜனதாவுக்கு அடுத்த க்கிய கட்சியாக உருவாக்கிக் காட்டினார்.
1998-ம் ஆண்டில் வாஜபேயி இவரை மத்திய ரயில்வே அமைச்சராக்கினார். ஆனால், மேற்கு வங்கத்தில் நிடந்த கெய்சால் ரயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகினார். இவ் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
மீண்டும் வாஜபேயி பிரதமாரனபோது நதீஷ் குமாரை விவசாய அமைச்சராக்கினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications