சி.டிக்களில் இந்திய அறிவியல் ஆராய்ச்சிகள் குறித்த விவரங்கள்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: தேசிய உயர் கம்ப்யூட்டிங் மையம் (சி-டாக்) 6 டிஜிட்டல் நூலக சி.டிகளை வெளியிட்டுள்ளது. அறிவியல்-தொழில்நுட்பத்துறை ஆராய்ச்சிகள் தொடர்பான விவரங்களை இதில் பெறலாம்.
இந்திய விண் இயற்பியல் (ஐ.ஐ.ஏ.பி.) கழகத்திடம் இந்த டிஸ்குகளை தேசிய அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலாளர் வி.எஸ். ராமர்த்தி வழங்கினார். சி-டாக் இயக்குனர் சந்திரசேகரன் கூறுகையில், இந்த டிஜிட்டல் நூலகத்தை உருவாக்க ரூ. 20 லட்சம் மட்டுமே செலவானது என்றார்.
ஜோகானஸ் கெப்லர், ஜான் பிளாம்ஸ்டீட், சென்னை வானியல் தொலைநிாேக்கியகம், சென்னை ரெக்கார்ட்ஸ், சென்னை நலநிடுக்கோட்டு ஆய்வு மையம் ஆகியவற்றின் அய ஆராய்ச்சிகள் பற்றிய விவரங்கள் இந்த சிடிகளில் இடம் பெற்றுள்ளன. இவற்றை தல்கட்டமாக பள்ளிகளுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்து.
இது குறித்த மேலும் விவரங்களை ஐ.ஐ.ஏ.பியின் ஹோம் சைட் தளத்தில் காணலாம்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications