தென்னகரெயில்வே புதிய திட்டம்: ரெயிலிலேயே டிக்கெட் வழங்க ஏற்பாடு
சென்னை: சென்னையிலிருந்து பிற ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்கேற்ப ரெயில்களிலேயே டிக்கெட் வழங்கும் திட்டம் அறிகப்படுத்தப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி விபரமாவது:
சென்னையிலிருந்து பிற மாநலங்களுக்கும், பிற ஊர்களுக்கும் ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நிாளுக்குநிாள் அதிகத்து வருகிறது. அதுவும் கடைசி நமிடத்தில் ரயில் நலையங்களுக்கு வரும் பயணிகள் அதிக துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.
இவர்கள் பிரச்சனையின்றி பயணம் செய்யும் வகையில் தென்னக ரயில்வே திட்டம் ஒன்றை அறிகப்படுத்தவுள்ளது.
கடைசிநிேரத்தில் வரும் பயணிகள் ரயிலில் ஏறி அங்கு இருக்கும் டிக்கெட் அதிகாயிடம் தங்கள் இருக்கைக்கான டோக்கனைப் பெற்றுக் கொள்ளலாம். உடனடியாகப் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. டிக்கெட் அதிகா வந்து கேட்கும் போது பணம் செலுத்திக்கொள்ளலாம். இதனால் பயணிகள் நீண்ட க்யூவில் நன்று அவதிப்பட வேண்டிய அவசியமில்லை.
மேலும் இத்திட்டம் சென்னை எழும்பூர், சென்ட்ரல், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில், மற்றும் மைசூர் செல்லும் சதாப்தி ரெயிலிலும் தலில் அறிகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications