For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

என் படத்தில் நிடிக்க ரஜினி மறுத்துவிட்டார்: ஷங்கர் பேட்டி


தல்வன் படப்பிடிப்பில் ரகுவரன், அர்ஜூனுக்கு காட்சியை விளக்கும் டைரக்டர் ஷங்கர்

ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், தல்வன் என்ற ஐந்து வெற்றிப்படங்கள் தந்திருக்கிறீர்கள். இந்த வெற்றிகள் ஒன்றன்பின் ஒன்றாக வர, நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

ஒவ்வொரு படத்தின் வெற்றிகளும் என்னோட பொறுப்புகளை அதிகமாக்கிக் கொண்டே போவதை என்னால் உணர டிந்தது. தல் படம் ஜென்டில்மேன் வெற்றி படமானவுடன் அடுத்த படம் வெற்றிப்படமாக வேண்டும் என்ற ஒரு வித பயம். ன்றாவது, கமல்ஹாசன் கூட்டணியுடன் இந்தியன் படம் வெளிவரும் போது தல் இரண்டு படங்களை விட அதிகமான எதிர்பார்ப்பு உருவானது. அந்தப்படம் வெற்றிப் படமானவுடன் என்னிடம் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு விட்டதை உணர்ந்தேன். ஐந்தாவது படம் வெற்றிப்படமாக வேண்டும் என்ற அக்கறையுடன் தல்வன் ஸ்கிப்டை ரெடிபண்ணினேன். இந்த படத்தின் கதையை ரஜினியிடம் சொன்ன போது கேட்டு ரசித்தவர் நிடிக்க மறுத்து விட்டார். என் தல் பட ஹீரோ அர்ஜூனை வைத்து சொந்தப்படமாக எடுத்து வெற்றி பெற்று விட்ட இந்த வேளையில் ஆறாவது படத்தில் என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை நனைக்கும் போது ரொம்ப பயமாகவும், அதே நிேரத்தில் ரசிகர்கள் கொடுத்த இந்த வெற்றி பீடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற ஒரு டென்ஷன் ஏற்படவே செய்கிறது.

இந்த ஐந்து படத்திற்கு நிான் யோசனை செய்ததைவிட அதிகமான நிாட்கள் உழைக்க வேண்டும். இந்த ஐந்து படங்களில் வராத புத்தம் புதிய விஷயங்களை யோசிக்க வேண்டும். அதனால் பொறுப்பு அதிகமாகி விட்டது. நிான் வித்தியாசமாக ஒரு மெஸேஜ் சொல்ல வேண்டும் என்றும் சிலர் எதிர்பார்க்கிறார்கள். ஒரு கரு. அல்லது பொறி தானாக கதைகளில் எழுந்து வர வேண்டுமே தவிர மெஸேஜ்க்காக கதை பண்ணுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கதை பண்ணும் போதே மெஸேஜூம் சேர்ந்து வந்து விட்டால் சந்தோஷம். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதுதான் கட்டாயம்.

ஒரு படம் ஆரம்பிக்கும் போது உங்களை எப்படி தயாராக்கிக் கொள்கிறீர்கள் ? உங்கள் ஸ்டைல் ஆப் ஒர்க்கிங் எப்படி?

ஆரம்ப காலத்தில் 6 மாதத்திற்குள் ஒவ்வொரு படத்தையும் டித்து வந்த நிான் ஜீன்ஸ் படத்தை டிக்க ஓராண்டுகள் எடுத்துக் கொண்டேன். தல்வன் படத்துக்கு ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. படம் வெளிவந்து 100 வது நிாள் விழாவையும் கொண்டாடிவிட்டோம். தல்வன் சம்பந்தப்பட்ட தாக்கம் எல்லாம் கிளியராகப் போக ஒரு சிறிய இடைவெளி தேவைப்படுகிறது. தல் படம் செய்வது போல் ஃபிரெஷ்ஷாக யோசனை செய்வேன். இதுவரை வெளிவந்த எந்தப்படத்திலும் வராத கதையை யோசனை செய்வேன். இப்போதுள்ள சினிமா ரசிகர்களின் ரசனை, ஃபீலிங்க்ஸ் என்ன, டிரண்ட் என்ன, எந்த மாதி என்னிடத்தில் எதிர்பார்க்கிறார்கள்? எதைக் கொடுத்தால் வெற்றி பெறலாம்? என்ற விஷயங்களை உள்ளே போட்டு அனலைன்ஸ் பண்ணி இவை அத்தனைக்கும் பதில் சொல்வது மாதி தீம்களுடன் ஏழு, எட்டு கதைகளை திங் பண்ணி, அவைகளில் பெஸ்ட்டான ன்றைத் தேர்வு செய்து, அதை ஒன்றாக்கி உழைக்கத் தொடங்குவேன். திங்கிங் புராஸஸ், அனலைஸ் புராஸஸ் டித்துக் கொண்டு ஸ்கிப்டை எழுதத் தொடங்குவேன்.

தல்வன் பட தயாப்பாளராக உங்கள் அனுபவம் எப்படியிருந்தது?

நறைய சவுகயங்கள் உள்ளது. அதே நிேரத்தில் ஒரு படத்தின் டைரக்டர் பொறுப்பு ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் எவ்வளவு உண்டோ அதுக்கு சமமாக தயாப்பாளராக இன்னொரு பங்கு உண்டு. கிட்டத்தட்ட அதற்குச் சமமாக தயாப்பாளராக பொறுப்புகள் உள்ளன என்று சொல்ல வேண்டும். ன்பு டைரக்ஷன் மட்டும் கவனித்த நிான் இப்போது புரொடக்ஷனையும் கவனித்தாக வேண்டும். இதில் ப்ளஸ் பாயின்டுகள் அதிகம். செலவையும், நிாட்களையும் பற்றிக் கவலைப்படாமல் திருப்தியடையும் வரை படமெடுக்கலாம். தல்வன் படத்தைப் பொறுத்த வரை எதிர்பார்த்ததை விட மயாதை கிடைத்தது. நிாட்டுக்காக நில்ல விஷயங்கள் சொல்லப்பட்டிருப்பதற்கு பாராட்டுக்கள் நறையவே கிடைத்தது.

தமிழ் சினிமா உலகம் ழ்கிக் கொண்டிருக்கிற நலையில் உங்களால் மட்டும் எப்படி மக்கள் ரசனைக்கேற்ப தரமான படங்களை கொடுத்து வெற்றி பெற டிகிறது?

2000 மாவது ஆண்டின் தல் வெற்றிப்படத்தை நிான் கொடுத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளலாம். மற்றபடி எல்லோருமே வெற்றிப்படங்களைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஜனங்களை ஏமாற்றி விடக் கூடாது என்பதற்காக என்னை ஒரு பாதுகாவலனாக நனைத்துக் கொள்கிறேன். என்னை ஒரு கிட்டிக்காக நனைத்துக் கொண்டு, ஐந்து படங்கள் கொடுத்த ஷங்கடம் நிான் என்ன எதிர்பார்ப்பேன். ஒரு தலைசிறந்த விமர்சனக் கர்த்தாவாகவும், பார்வையாளனாகவும் பார்க்கிற சவுகயத்தை உருவாக்கிக் கொண்டு பார்ப்பதால் ஏற்கனவே வெளிவந்த விஷயங்களைத் தவிர்க்கவும், புதிதாக சிந்திக்கவும் அவையெல்லாம் ஸ்கிப்டிலேயே செய்து கொள்ள டிகிறது. கிட்டிசிசம், ஆடியன்ஸ் எக்ஸ்பெக்டேஷன் இரண்டையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்து அதில் ஒரு டைரக்டராக தலைதூக்கி யாடம் எதை எடுத்துக் கொள்ளலாம் என்பதை டிவு செய்து படம் பண்ணுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். இதுதான் என்னோட வெற்றிக்குக் காரணமாக இருக்கும் என்று நனைக்கிறேன்.

டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகடம் உதவி இயக்குநிராக இருந்த போது நிடிப்பில் ஆர்வம் காட்டி நிடித்த நீங்கள் இப்போது நிடிப்பதில்லை. எதிர்காலத்தில் நிடிக்கும் எண்ணம் உண்டா?

நிான் நிடித்த சீதா படம் தோல்வியடைந்து விட்டதால் நிடிப்பு நிமக்கு லாயக்கில்லை. டைரக்ஷன்தான் என்ற டிவுக்கு வந்து விட்டேன். இன்று வரை நிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லை. ஏதாவது ஒரு கேரக்டர் பண்ணலாம் என்று நனைப்பேன். அடுத்த நமிடமே ஒரு டைரக்டராக வேறு யாரையாவது நிடிக்க வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று நனைப்பேன்.

உங்கள் அடுத்த திரைப்படம் பற்றி? ஐந்து திரைப்படங்களில் வேறு வேறு தீம்களைச் சொன்ன நீங்கள் அடுத்த திரைப்படத்தில் என்ன சொல்லப் போகிறீர்கள்?

இன்னும் டிவு பண்ணவில்லை. இப்போதுதான் திங்கிங் புராஸஸ் ஆரம்பமாகியுள்ளது. இதே சமயம் தல்வன் படத்தை இந்தியில் பண்ணும்படி, என்னோட ஐந்து படங்களையும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்ட ஏ.எம்.ரத்தினம் சார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கோடிக்கணக்கில் தலீடு செய்யும் இந்த சினிமாத் தொழில் ஒரு சூதாட்டம் மாதிதான். அதில் வெற்றிக் குதிரையான உங்களது ளையிலிருந்து பிறக்கும் கருத்துக்களை நிம்பியே தலீடு செய்யப்படுகிறது. அதை உணர்ந்து நீங்கள் எடுத்துக் கொள்ளும் சிரமம், டென்ஷன், தில் எப்படியிருக்கும்?

எந்த விதமான வைப்ரேஷனும் இல்லாமல் திங்க் பண்ணிக் கொண்டேயிருப்பேன். ஒரு கான்ஃபிடன்ஸ் வரும்வரை ஷூட்டிங் போவதேயில்லை. ஷூட்டிங் ஆரம்பிக்கும் வரை எவ்வளவு நிாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பெய இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் கிடையாது. நிேரம், யற்சியும் தான். வேண்டாம் என்றால் தூக்கிப் போட்டு விடலாம்.

ஷூட்டிங் என்று வந்து விட்டால் பணம் போட வேண்டும். அந்த ஸ்டேஜூக்கு வருவதற்கு ன்னாடி திரும்பத் திரும்ப எத்தனை தடவை வேண்டுமானாலும் யோசித்துக் கொள்ளலாம். லட்சம் தடவை கூட சபார்த்துக் கொள்ளலாம். எல்லாம் பண்ணி டித்து படமாக்கப்பட்டால் கட்டாயம் படம் தப்புப் பண்ணாதுங்கிற நிம்பிக்கை வந்த பிறகுதான் ஷூட்டிங் போவேன்.

தல்வன் படத்தில் இரண்டாவது நிாயகியாக க்கிய வேடத்தில் நிடித்த லைலாவை வைத்துத்தான் ஷக்கலக்க பேபி பாடலுக்கு நிடனமாட வைத்து படமாக்க டிவு செய்திருந்தீர்களாம். இப்போது விளம்பரங்களில் கூட லைலா போட்டோவை போடாமல் இருட்டடிப்பு செய்வதாக லைலா சொல்லி வருகிறாரே?

தல்வன் கால்ஷிட் கொடுத்து விட்டு செட்டுக்கு வந்த லைலா திடீர் என்று சொல்லாமல், கொள்ளாமல், வேறொரு படத்திற்குப் போய்விட்டார் என்பதுதான் உண்மை. நிாம என்ன பண்ண டியும். எங்களுடன் காம்ப்ரமைஸ் பண்ணிக்கொள்ளத் தயாராக இல்லை. அவ்வளவுதான்.

உங்களின் லட்சியப்படைப்பு என்று ஏதாவது உள்ளதா?

ஒரு படம் டிந்ததா? அடுத்த படம் ஏது பண்ணனும்னு யோசனை பண்ணும் போது ஓரு மாதம் ஓய்வெடுக்கிறேன். அந்த நிேரத்தில் எதை நிாேக்கி உந்தப்படுகிறேனோ அதை சிறப்பாகவும், அழகாகவும் செய்ய வேண்டும். தேசிய அவார்டு பற்றியெல்லாம் நனைப்பது கிடையாது. ஆர்வம் கிடையாது. வாங்குகிற விநயோகஸ்தருக்கு படம் வெற்றி பெற்று கமர்ஷியலாக மகிழ்ச்சியைத் தர வேண்டும். என் படத்தின் லம் பல டெக்னீஷியன்களுக்கு தேசிய அவார்டு மற்றும் பல அவார்டுகள் கிடைக்கிற போது அது எனக்கே கிடைக்கிற மாதி உணர்கிறேன்.

திருட்டு வீடியோ, திருட்டு சிடியை அழிக்க ஒரு நில்ல ஐடியா சொல்லுங்களேன்?

திருடர்களைப் பிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அதைத் தவிர வேறு என்ன செய்ய டியும்?

இனிமேல் சொந்தப்படம்தான் எடுப்பீர்களா? வெளிப்படங்கள் தயாப்பீர்களா? இந்தியில் அடுத்து தல்வன் படத்தைப் பண்ணப் போவதாகச் சொல்கிறார்களே?

நிான் எதிலும் ஓப்பனாக இருப்பேன். எதிலும் பிடிவாதம் கிடையாது. சொந்தப்படம் என்றால் சொந்தப்படம் எடுப்பது. இல்லாவிட்டால் வெளிப்படம் டைரக்ட் செய்வது. சூழ்நலைக்குத் தகுந்தது போல் என்னை மாற்றிக் கொள்வேன்.

உங்கள் படங்களின் பாடல்களை எல்லாரும் ணுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ணுணுக்கும் பாடல் எது?

இப்போதைக்கு குறுக்குச் சிறுத்தவளே பாடல். என்னையும் அறியாமல் நிான் ணுணுத்துக் கொள்கிறேன்.

இரண்டு உலக அழகிகளை நிடிக்க வைத்து விட்டீர்கள். அடுத்து யுக்தா கியை நிடிக்க வைப்பீர்களா?

ஐஸ்வர்யாராய், சுஷ்மிதாசென் இருவரும் உலக அழகிகள். இருவருமே என் படத்தில் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். யுக்தா கி என் படத்தில் நிடிப்பார்களா? இல்லையா? என்று எனக்கே தெயவில்லை. கதையைப் பொறுத்து அது அமையும்.

தல்வன் படம் 100 நிாட்கள் ஓடி விழாவும் கண்டுவிட்டது? உங்கள் மனதிற்குள் உருத்திக் கொண்டிருக்கிற ஏதாவது விஷயம் ஏதாவது உண்டா?

அப்படி எதுவுமே இல்லை. ஏற்கனவே இதுபற்றி நறைய செய்திகள் வந்து விட்டது. இன்றுள்ள சூழ்நலையில் தல்வனைப் பற்றியே நனைத்துக் கொண்டிருக்க நிேரமில்லை. அடுத்து சிந்திக்கும் வேலை ஆரம்பமாகிவிட்டது.

24 மணி நிேரத்தில் உங்களுக்குப் பிடித்தமான நிேரம்?

இப்போ நீங்கள் கேட்டீர்கள் என்றால் மாலையில் 4.30 மணி தல் 6மணி வரை ஷட்டில்காக் ஆடுவேன் (ஓய்வாக இருந்தால் இங்கே பார்க்கலாம்). எனக்கு எந்தக் கவலையும் கிடையாது. எனக்கு எந்த சுமையும் கிடையாது. எந்த டென்ஷனும் கிடையாது. விளையாட்டில் ழுக்கவனம் இருப்பதால் மற்ற எல்லாவற்றையும் மறந்து விடுவேன். நிான் ஷட்டிலில் பெய சாம்பியன் என்று சொல்ல டியாது. அதில் சாம்பியன் யார் என்று சொல்லக் கூட தெயாது. சுமாராக ஆடுவேன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X