வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளிண்டனின் ஆசிய சுற்றுப்பயணத்தைப் புறக்கணித்த கனடா பத்திகைள் மற்றும் டிவிக்கள்
டொரான்டோ:
ஆசிய நிாடுகளுக்கு அமெக்க அதிபர் பில் கிளிண்டன் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தை கனடா நிாட்டுப் பத்திகைகளும், டிவிக்களும் புறக்கணிப்பு செய்துள்ளன. தி டொரான்டோ ஸ்டார் என்ற பத்திகையின் நருபர் ஹாரூண் சித்திக் மட்டும் கிளிண்டன் சுற்றுப் பயணம் தொடர்பான செய்திகளைச் சேகக்க வந்துள்ளார்.
மற்றபடி வேறு எந்த கனடா பத்திகைகளும், டிவிக்களும் இந்தியாவுக்கு வரவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக, கனடா நிாட்டின் தி குளோப் மற்றும் மெயில் பத்திகைகளின் நருபராகத் தில்லியில் பணியாற்றி வந்த ஜான் ஸ்டாக்ஹவுஸ், டொரான்டோவுக்குச் சென்றுவிட்டார். வேறு பத்திகை மற்றும் டிவிக்களின் நருபர்கள் யாரும் தில்லியில் தற்போது இல்லை.
குளோப் மற்றும் மெயில் பத்திகைகள் இதுவரை கிளிண்டனின் சுற்றுப்பயணம் குறித்த செய்திகளை வெளியிடவில்லை. ஆனால், காஷ்மீல் 36 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஏஜென்ஸியில் வந்த செய்தியை மட்டும் அவை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications