வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளிண்டனுக்கு வேட்டி, செல்சியாவுக்கு காஞ்சிப் பட்டு
ஹைதராபாத்:
ஆந்திர மாநலம் ஹைதராபாத் நிகருக்கு வெள்ளிக்கிழமை வந்த அமெக்க அதிபர் கிளிண்டனுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. கிளிண்டன் வருகையால் நிகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
கிளிண்டனை மயக்கிய டீஷர்ட்:
ஹைதராபாத் விமானநலையத்தில் அமெக்க அதிபர் கிளின்டனுக்கு தென்னகத்தின் பாரம்பய உடையான வேட்டி, பைஜாமாவும், அவருக்காக ஸ்பெஷலாகத் தயாக்கப்பட்ட அவர் விரும்பி அணியும் டீ சர்ட்டும் வழங்கப்பட்டது. ஆந்திர தல்வர் சந்திரபாபு நிாயுடு இதை வழங்கியதும் நிட்பு பரசவத்தில் கிளின்டன் அதை பெருமிதத்துடன் வாங்கிக் கொண்டார்.
***
காஞ்சிப்பட்டு:
ஆந்திர தல்வர் சந்திரபாபு நிாயுடுவின் மனைவி புவனேஸ்வ கிளின்டனின் மகள் செல்சியாவுக்கு கண்ணைப்பறிக்கும் காஞ்சிப்பட்டும், சல்வார் கமீஸ் உடையும் கொடுத்தார்.
***
உல்லன் சல்வார்:
ரயில்வே இணை அமைச்சர் பங்காரு லட்சுமண் விலையுயர்ந்த சால்வையைக் கிளின்டனுக்குப் பசளித்தார்.
***
ஜெகஜோதியான ஹைதராபாத்:
கிளின்டனின் வருகையால் ஹைதராபாத் நிகரமே விழாக்கோலம் கண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வண்ணத் தோரணங்களும், அலங்காரத் தோரணங்களுமாய் ஹைதராபாத் நிகரம் ஜெகஜோதியாய் மின்னியது. மகாவீரர் ஆஸ்பத்தி, ஹைடெக் பூங்கா, விமானநலையம் ஆகியவற்றில் அலங்காரத் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
***
பள்ளிக்குழந்தைகள் உற்சாக வரவேற்பு:
மகாவீரர் ஆஸ்பத்தியில் கிளின்டனுக்கு 600 க்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் வரவேற்பு அளித்தார்கள். இவர்கள் அனைவரும் ஹோலி மே பள்ளியிலிருந்தும், மவுலானா ஆசாத் மெமோயல் பள்ளியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
***
மெட்டல் டிடெக்டர்:
மகாவீரர் ஆஸ்பத்தியில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அனைவரும் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்த பிறகே அனுப்பப்பட்டார்கள்.
***
நருபர்கள்:
கிளின்டனின் உரையை சேகப்பதற்காக சுமார் 48 பத்திக்கையாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் இரண்டு பஸ்கள் லம் வந்தனர். அவர்களும் ஆஸ்பத்தி நுழைவாயிலில் பசோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
***
பாதுகாப்பு:
10,000 போலீசார் கிளின்டன் வருகையையொட்டி ஹைதராபாத் நிகர் ழுவதும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications