வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சீனாவில் சினிமா தியேட்டர்களில் தீ விபத்து: 74 பேர் சாவு
பீஜிங்( சீனா):
சீனாவில் ஹெனான் பகுதியில் இரண்டு சினிமா தியேட்டர்களில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 74 பேர் இறந்தனர்.
ஜியாசியோ நகரில் டயான்டாங்க் தியேட்டரில் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த மற்றொரு தியேட்டருக்கும் பரவியது. தீ பரவியை அடுத்து தியேட்டர்களில் படம் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் உடனடியாக வெளியேற முயன்றனர். தியேட்டர்களின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் அவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால், நெரிசல் ஏற்பட்டது. மேலும், தீயால் ஏற்பட்ட புகைமண்டலத்தால் மக்கள் மயக்கமுற்று கீழே விழுந்தனர்.
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீணை அணைத்த அவர்களால் 12 பேரை மட்டுமே உயிரோடு மீட்க முடிந்தது. கருதிய நிலையில் 75 சடலங்களை அவர்கள் தியேட்டர்களில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.
காலைக் காட்சி சினிமாவுக்கு மிகக் குறைந்த அளவிலேயே மக்கள் வந்தனர். இல்லையென்றால், உயிர்ச்சேதம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications