வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பஞ்சாப் அருகே வெள்ளிக்கிழமை காலை தனியார் பஸ்சில் குண்டு வெடித்தது. இக்கோரச் சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி மாண்டனர். பஸ்சைச் சுற்றிலும் சடலங்களும், சதைத் துண்டுகளுமாய் கிடந்தன. பஸ் சின்னாபின்னமாய் சிதைந்து கிடந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு இந்த பஸ் தார்கன்மஜிரா என்ற இடத்தை அடைந்த போது இச்சம்பவம் நிடந்தது.

இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மேலும் 7 பேர் படுகாயமடைந்த நலையில் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது நலை மிகவும் ஆபத்தாக உள்ளது.

இவ்விபத்தில் இறந்தவர்களில் ன்று பேர்கள் பற்றிய விபரம் தெய வந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் போலீஸ் கான்ஸ்டபிள் கார்தார் சிங், ஜம்வைச் சேர்ந்த அஜீஜ் அகமது, மற்றும் நிதீம் அகமது என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பஸ்சில் மொத்தம் 28 பயணிகள் பயணம் செய்தார்கள். திடீரென்று ஏற்பட்ட இச்சம்பவத்திற்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெயவில்லை. பஸ் டெல்லி நிாேக்கிச் செல்லும் வழியில் இச்சம்பவம் நிடந்ததாகப் போலீசார் தெவித்தனர்.

சம்பவ இடத்தை உயர் போலீஸ் அதிகாகள் நிேல் சென்று பார்வையிட்டனர். புலன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.யு.என்.ஐ.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+