தமிழகத்தில் இன்று
பிர-பா-க-ரன் இல்-லா-மல் தீர்-வு சாத்-தி-ய-மல்-ல -என்-கி-ற-து நார்-வே
-டெல்-லி:
இலங்கை-யில், வ-ட கிழக்-கு மாகா-ண இ-டைக்-கா-ல க-வுன்-சில் அமைப்-ப-து தொடர்-பா-க,வி-டு-த-லைப் பு-லி-கள் தலை-வர் பிர-பா-க-ரன் இல்-லா-மல் சாத்-தி-ய-மில்-லை என்-று நார்-வேநாட்-டு வி-சே-ஷ தூதர் கூறி-யுள்-ளார்.
இலங்-கைப் பிரச்-சி-னை-யைத் தீர்ப்-ப-து தொடர்-பா-க அமை-தித் தீர்-வு ஒன்-றை அர-சுஉ-ரு-வாக்-கி--யுள்-ள-து. இதன்-ப-டி வட கிழக்-கு மாகா-ணங்-க-ளை இணைத்-து தற்-கா-லி-கக-வுன்-சி-லை அமைக்-க திட்-ட-மி-டப்-பட்-டுள்-ள-து. மு-த-லில் இதில் வி-டு-த-லைப் பு-லி-க-ளை-சேர்க்-க மு-டி-யா-து என்-று கூறி-ய- அ-தி-பர் சந்-தி-ரி-கா, பின்-னர் சேர்க்-க சம்-ம-தம்தெரி-வித்-தார்.
இந்-த நிலை-யில் இடைக்-கா-ல க-வுன்-சி-லில் சேர -மு-டி-யா-து என்-று பு-லி-கள் தரப்-பில்தெ-ரி-விக்-கப்-பட்-ட-து. -இ-த-னால் அமை-தித் தீர்-வு நன-வா-கு-மா என்-ற சந்-தே-கம் எ-ழுந்-த-து.
இந்-தச்- சூழ்-நி-லை-யில், நார்-வே- நாட்-டு விசே-ஷ தூதர் எரிக் சோல்--ஹம் கொ-ழும்-பு வந்-து-அ-ர-சுத் தரப்-பு மற்-றும் எதிர்க்-கட்-சித் தலை-வர்-க-ளு-டன் பேச்-சு நடத்-தி-னார்.பேச்-சு-வார்த்-தைக்-குப் பிற-கு அவர் டெல்-லி வந்-தார்.
டெல்--லி-யில் அவர் செய்-தி-யா-ளர்-க-ளி-டம் கூ-று-கை-யில், இலங்-கை இனப் பிரச்-சி-னைக்-குவிரை-வில் தீர்-வு காணப்--ப-டும். வட கிழக்-கு மாகா-ண க-வுன்-சில் தொடர்-பா-னபேச்-சு-வார்த்-தை-யின்- இ-று-திக் கட்--டத்-தில் பேச்-சு-வார்த்-தைக்-கு பு-லி-கள் ஒப்-புக்கொண்-டுள்-ள-னர். இ-து ஒ-ரு நல்-ல அ-றி--குறி.
வி-டு-த-லைப் பு-லி-கள் தலை-வர் பிர-பா-க-ரன் இல்லா-மல், இனப் பிரச்-சி---னைக்-குத் தீர்-வுகாண்-ப-து இ-ய-லா-த காரி-யம். இதை இலங்-கை அர-சும் முழு-மை-யா-க உணர்ந்-துள்-ள-துஎன்-றார் அவர்.
இலங்-கைப் பிரச்-சினை தொடர்-பா-க பிர--த-மர் வாஜ்-பாய், மத்-தி-ய அமைச்-சர்-கல் ஜஸ்-வந்-த்சிங் -ஆ-கி-யோ-ரு-டன் -சால்-ஹம் பேச்-சு நடத்-த--வுள்-ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications