கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூர் -எ-டுப்-பு பணி-யில் -தி-மு-க-வி-னர் சு-ருட்-டி-ய பணம்: ஜெ பு-கார்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

மேட்-டூர் அ--ண-யி-லி-ருந்-து காவ-ரியில் அதி-க நீ-ரை தி-றந்--து-வி-ட வேண்-டும் என அதி-மு-க பொ-துச் செய-லா-ளர்ஜெய-ல-லி-தா கூறி-னார்.

இப்-பே-ா-து திறந்-து வி-டப்-ப-டும் நீர் தஞ்-சா-வூர், நாகப்-ப-ட்-டி-ணம், பு-துக்-கோட்-டை, தி-ருச்-சி ஆகி-ய ப-கு-தி--க-ளில் உள்-ளஅனைத்-து பாச-னப் ப-கு-தி-க-ளை-யும் அடை-ய-வில்-லை என்-று ஜெய-ல-லி-தா கூறி-யுள்-ளார்.

என-வே உட-ன-டி-யா-க -குறைந்-த-பட்-சம் 18,000 -கி---யூ-செக்ஸ் நீர-ா-வ-து திற-ந்--து-வி-டப்-ப-ட வேண்-டும் என்-ற-ார்.

அ-றிக்-கையில் அவர் கூறி-யுள்-ள-தா-வ-து:

கர்-நா-ட-கத்-தி-லி-ருந்-து காவி-ரியில் அதி-க நீரை -மு-தல்-வர் க-ரு-ண-ா-நி-தி பெற வேண்-டும். காவிரி ஆணை-யத்-தின்இடைக்-கா-ல தீர்ப்-பின்-ப-டி மேட்-டூ-ருக்-கு கூ-டு-தல் நீரை வி-டச் செய்-ய கர்-நா-ட-கத்-தை -க-ரு-ணா-நி-தி வற்-பு--றுத்-த வேண்-டும்.-அ-தி-க நீரை பெற க-ரு-ண-ா-நி-தி இ-து--வ-ரை ஏ--தும் செய்-ய-வில்-லை.

பாச-னக் கால்--வாய்-க--ளை தூர் எ-டுக்-கி-றோம் என்-று கூறிக் கொண்-டு தி-மு-க-வி-னர் பணம் சு-ருட்-டி-யு-ள்-ள-னர். இதில்உ-ருப்-ப-டி-யா-க எந்-தப் பணி-யும் நடக்-க-வில்-லை என்-று -ஜ-ய-ல-லி-தா கூறி-யுள்-ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற