தமிழகத்தில் இன்று
காணாமல் போன அணு ஆயுத ரகசியங்கள்
அடங்கிய கம்ப்யூட்டர் டிரைவ்கள் கிடைத்தன
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">வாஷிங்டன்:
அமெரிக்காவின் லாஸ் அலமோஸ் நகரிலுள்ள அணு ஆயுத ஆய்வகத்தில் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன அணு ஆயுத ரகசியங்கள் அடங்கிய இரண்டுகம்ப்யூட்டர் ஹார்ட் டிரைவ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆய்வக வளாகத்திலேயே இந்த இரு டிரைவ்களும் இருந்தது. இருப்பினும் இவை எப்படி இங்கு வந்தன என்பது தெரியவில்லை.
சக்தித் துறை அமைச்சர் பில் ரிச்சர்ட்சன் இதுதொடர்பாக கூட்டிய அவசர செய்தியாளர்கள் கூட்டத்தில், காணாமல் போன இரு டிரைவ்களும் லாஸ் அலமாஸ்தேசிய ஆய்வகத்தின் எக்ஸ் பிரிவில் காணப்பட்டன. அமெரிக்க உளவுத் துறை இந்த இடத்தை குற்றப் பட்டியலில் வைத்துள்ளது.
இரு டிரைவ்களும் இந்த இடத்திற்கு எப்படி வந்தன என்று தெரியவில்லை. இரு டிரைவ்களிலும், அணு ஆயுத வடிவமைப்பு, அமெரிக்க, ரஷிய, சீன மற்றும்பிரெஞ்சு அணு ஆயுதங்கள் குறித்த தொழில்நுட்ப தகவல்கள் அடங்கியிருக்கின்றன. இந்தத் தகவல்களை சிலர் திருடியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.
அணு ஆயுத ரகசியங்கள் அடங்கிய ஹார்ட் டிரைவ்கள் காணாமல் போனதையடுத்து 25 அமெரிக்க புலனாய்வுத் துறை (எப்.பி.ஐ.) அதிகாரிகள் விசாரணையில்இறங்கினர்.
டிரைவ்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து அதிபர் பில் கிளிண்டனுக்குத் தகவல் தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications