தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தேசிய திரைப்பட விருதுக்கான தேர்வு கமிட்டியில் நடிகை கெளதமி உறுப்பினராகநியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய அளவில் திரைப்படங்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் மத்தியஅரசு விருதுகள் வழங்கி வருகிறது.
கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள ஹே ராம், ஷங்கர் இயக்கி அர்ஜூன் நடித்துள்ளமுதல்வன் உள்பட தமிழில் 14 படங்கள் உள்ளிட்ட 96 இந்திய மொழிப்படங்கள் இந்தஆண்டு விருதுக்கு போட்டியிடுகின்றன.
சிறந்த படங்கள் மற்றும் ,சிறந்த நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதற்கான கமிட்டியில்கெளதமி நியமிக்கப்பட்டுள்ளார். வடநாட்டை சேர்ந்த நட்சத்திரங்களும் கமிட்டிஉறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய திரையுலகம் சார்பில் நடிகைகெளதமி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications