என்-கி-றார் -"தி-ரு"
பொன்னேரி முகாமில் 5,000 அகதிகள் தஞ்சம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பத்தில் தென்மராச்சி பகுதியைச் சேர்ந்த 5000-க்கும் அதிகமான அகதிகள்பொன்னேரி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடக்கும் கடுமையான சண்டையில் தென் மராச்சிபகுதியில் குண்டு வீச்சும், ராக்கெட் தாக்குதலும் நடத்தப்படுகின்றன. இதையடுத்து அப் பகுதியைச் சேர்ந்த மக்கள்பொன்னேரி அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.
இத் தகவலை சர்வதேச உதவி நிறுவனம் தெரிவித்துள்ளது. முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்குத்தேவையான அனைத்து அடிப்படை உதவிகளையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும், ஐக்கிய நாடுகள் சபையின்அகதிகளுக்கான ஹை கமிஷனும் செய்து வருகின்றன.
இலங்கை ராணுவத்துடன் நடந்து வரும் சண்டையில் விடுதலைப் புலிகளின் கை ஓரளவு ஓங்கியுள்ளது. தென்மராச்சியின் பெரும் பகுதிகளை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications