அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
சென்னையில் பிரதமர் திறந்து வைக்கும் பிரம்மாண்ட தொழில்நுட்ப பூங்கா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னை தரமணியில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தொழில்நுட்பப் பூங்காவை வரும் ஜூலை 4 ம் தேதி பிரதமர் வாஜ்பாய் திறந்துவைக்கிறார்.
தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழக (டிட்கோ) சேர்மன் மற்றும் பொதுமேலாளர் கோபால் நிருபர்களிடம் கூறுகையில், சென்னை தரமணியில் 338 கோடிரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது இந்த தொழில்நுட்ப பூங்கா.
இதற்கான திறப்பு விழா வரும் ஜூலை 4 ம் தேதி நடக்கிறது. இதை பிரதமர் வாஜ்பாய் திறந்து வைக்கிறார். தமிழக முதல்வர் கருணாநிதி இதில் கலந்துகொள்கிறார். 15 ஏக்கர் நிலத்தில் 1.28 மில்லியன் சதுர அடியில் இந்த பூங்கா கட்டப்பட்டுள்ளது.
முதல்மாடியில் வங்கிகள், கடைகள், ஹோட்டல்கள், கலையரங்கம், வணிக மையங்கள் போன்றவை இருக்கும். இரண்டாம் மாடியில் அலுவலகம்இயங்கும். கலிபோர்னியா சொலியூஷன், டாடா கன்சல்டன்சி, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஆகியவை ஏற்கனவே தங்கள் அலுவலகங்களை அங்கே நிறுவியுள்ளன.
முதலில் 52 வாரங்களுக்குள் இந்தப் பூங்கா கட்டிமுடிக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் கட்டிட வடிவமைப்புகளை மாற்றவேண்டியிருந்ததால் இன்னும் அதிகமாக 12 வாரங்கள் அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்திலிருந்து 20 நிமிடத்தில் இந்த நவீன தொழில்நுட்பப் பூங்காவை அடைந்து விடலாம். இந்தத் தொழில்நுட்ப பூங்காஇந்தியாவிலேயே நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய பூங்கா என்று கூறினார் டிட்கோ சேர்மன் கோபால்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications