For Daily Alerts
தமிழகத்தில் இன்று
மின்சாரம் பாய்ந்து 5 சிறுவர்கள் சாவு
காசர்கோடு:
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திலுள்ள எத்தோடி என்ற இடத்தில் மின்சாரம்பாய்ந்து ஆறு பள்ளிச் சிறுவர்கள் இறந்தனர்.
திங்கள்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில் சகீர் ஹுசேன் (7), மரியம் பெளசியா(8), அயிஷாத் தஹிரா (10), அஸ்மா (5), அப்துல் சலாம் (7), அப்துல் முத்தலிப் (6)ஆகியோர் இறந்தனர்.
பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வயலில் கிடந்த மின்சார வயரைதஹிரா மிதித்துள்ளார். அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரைக்காப்பாற்றுவதற்காக மற்றவர்கள் முயன்றபோது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!