தமிழகத்தில் இன்று
முதலிடத்தில் ஆந்த்ரே அகாஸி
மொனாகோ:
ஏடிபி டூர் டென்னிஸ் வீரர்கள் வரிசைப் பட்டியலில் அமெரிக்காவின் ஆந்த்ரே அகாஸி (4,223 புள்ளிகள்) முதலிடம் பெற்றுள்ளார்.
விம்பிள்டன் சாம்பியனும் 13 முறை கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வெற்றி சாதனை படைத்துள்ளவருமான மற்றொரு அமெரிக்க வீரர் பீட் சாம்ப்ராஸ்இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
வரிசைப் பட்டியலில் 10 இடங்களைப் பெற்ற வீரர்கள் விவரம்:
1. ஆந்த்ரே அகாஸி (அமெரிக்கா) - 4,223 புள்ளிகள்.
2. பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா) - 3,458 புள்ளிகள்.
3. மேக்னஸ் நார்மன் (ஸ்வீடன்) - 3,358 புள்ளிகள்.
4. கஸ்டாவோ குயர்தன் (பிரேஸில்) - 3,118 புள்ளிகள்.
5. யவ்கேனி கஃபெல்நிகோவ் (ரஷ்யா) - 2,989 புள்ளிகள்.
6. தாமஸ் என்குவிஸ்ட் (ஸ்வீடன்) - 2,040 புள்ளிகள்.
7. செட்ரிக் பியோலின் (பிரான்ஸ்) - 1,980 புள்ளிகள்.
8. லெய்டன் ஹெவிட் (ஆஸ்திரேலியா) - 1,974 புள்ளிகள்.
9. மாரட் சஃபின் ( ரஷ்யா) - 1,951 புள்ளிகள்.
10. அலெக் கோரெட்டா (ஸ்பெயின்) - 1,930 புள்ளிகள்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications