தமிழகத்தில் இன்று
செக்ஸியாக டிரஸ் அணிகிறேனா...சே..சே..என்கிறார் பிரிட்னி
பெர்லின்:
செக்ஸியாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக "காற்றோட்டமான ஆடைகளை அணியவில்லை என்று கூறுகிறார் அமெரிக்காவின் பிரபல பாப்பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்.
பிரிட்னி ஸ்பியர்ஸ். 18 வயது டீன் ஏஜ் பாப் புயல். வேகமாக பாடுவதிலும், ஆடுவதிலும் மடோனாவுக்கு அடுத்து புகழ் பெற்றவர். இவரது திறைமையைஒரு பக்கம் ரசிக்கும் ரசிகர்கள், இன்னொரு புறம், பிரிட்னியின் அழகையும் பட்டும் படாமல் பார்த்து ரசிப்பது வழக்கம்
அவர் பிரபலமானதற்கு அரைகுறை ஆடைகளே காரணம் என்ற "புதிய கண்டுபிடிப்பை" சில பத்திரிக்கைகள் வெளியிட்டன. அதை பிரிட்னி மறுத்துள்ளார்.செக்ஸியாகத் தோன்றுவதற்காக எனது ஆடைகளை நான் குறைத்துக் கொள்வதில்லை.
டான்ஸ் ஆடும்போது வியர்வை அதிகம் வருவதைத் தடுத்து என்னை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவே அவ்வாறு உடை அணிகிறேன். செக்ஸியாகதோற்றமளிப்பதற்கு எந்த அளவுகோலை ஆண்கள் வைத்திருக்கின்றனர் என்று தெரியவில்லை.
பாடி, ஆடும்போது அதிகம் வேர்க்கும். அதைத் தடுக்கவே இறுக்கமான, உடல் முழுவதும் போர்த்திக் கொண்டதுபோன்ற உடைகளை அணிவதில்லை.
"காற்றோட்டமான" உடைகளை அணிவதால் புத்துணர்ச்சியுடன் நன்றாக பாடி, ஆட முடிகிறது. இதுவே நான் "அரைகுறை" ஆடை அணிவதற்குக் காரணம்.மற்றபடி செக்ஸியாக இருக்க அல்ல.
என்னுடைய தலைமுடி, மூக்கு, கால்களை எனக்கேப் பிடிக்கவில்லை. எனது கால்கள் மிகவும் சிறியதாக இருப்பதாக உணருகிறேன்.
மடோனா போன்ற சிறந்த பாப் இசைப் பாடகியாக வரவேண்டும் என்பதே எனது விருப்பம் என்கிறார் அமெரிக்காவிலேயே அதிகம்விற்பனையாகும் பாப் இசை ஆல்பங்களைத் தந்து வரும் பிரிட்னி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications