தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

டைட்டனின் புதிய கைக் கடிகாரம்

டெல்லி:

டைட்டன் கைக் கடிகார நிறுவனம் புதிய வகை டைட்டன் கிளாசிக் கைக் கடிகாரங்களை அறிமுகப் படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்தக் கைக் கடிகாரங்கள் ரூ 1,500 முதல் 4,000 விலைகளில் கிடைக்கும். இந்தக் கடிகாரங்கள் பல பிரான்டுகளில் கிடைக்கும்.

இன்டர்நெட் நிறுவனங்கள், 5 நட்சத்திர ஹோட்டல்கள் போன்றவற்றில் பணிபுரியும் எக்ஸிகியூட்டிவ்கள் பயன்படுத்தும் வகையில் இந்தக் கடிகாரங்கள்இருக்கும் என்று டைட்டன் நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+