ஒலிம்பிக் பீச் வாலிபால் அரங்கம் திறப்பு

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

ஆஸ்திரேலியாவில் சிட்னி போன்டி கடற்கரையில் கட்டப்பட்டுள்ள பீச் வாலிபால்அரங்கம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சிட்னி நகரில் வரும் செப்டம்பர் 15-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.சிட்னியில் உள்ள போன்டி கடற்கரையில் பீச் வாலிபால் அரங்கம்அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக போன்டி கடற்கரையில் இந்த அரங்கம் அமைக்க அப் பகுதி மக்கள்கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த அரங்கம்அமைக்கப்பட்டது. இந்த அரங்கம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அரங்கின் சுற்றுச் சூழல், விளையாடுவதற்கு ஏற்ற மணலின் தன்மை ஆகியவை குறித்துபார்வையாளர்களும், போட்டி ஏற்பாட்டாளர்களும், வீரர்களும் மகிழ்ச்சிதெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+