திருச்சியில் ரங்கராஜனுக்கு சிலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
மறைந்த மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்திற்கு திருச்சியில் முழு உருவச் சிலை அமைக்கப்பட இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பு அமைப்பான பாரதிய கிஷான் சபா மறைந்த அமைச்சருக்கு சிலை வைக்க முடிவு செய்துள்ளது. பாரதிய கிஷான் சபாகூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைப்பின் செயலாளர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications