ஆண்களுக்கான ஏர்-பிஸ்டர் பிரிவில் பிரான்ஸுக்குத் தங்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பிரான்ஸுக்குத்தங்கப் பதக்கம் கிடைத்தது.
சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அந் நாட்டு வீரர் பிரான்க் டுமோலின் தங்கப்பதக்கத்தையும், சீனாவின் வாங் இஃபு வெள்ளிப் பதக்கத்தையும், பெலாரஸ் நாட்டின்இகோர் பாஸின்ஸ்கி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.












Click it and Unblock the Notifications