சிட்னியில் இன்று (19-09-2000) நடைபெறும் பதக்கப் போட்டிகள்

Subscribe to Oneindia Tamil
  • வாள்சண்டை:பெண்களுக்கான எபீ அணிப் போட்டி.

  • சைக்கிள் போட்டி:ஆண்களுக்கான அணி பர்சியூட் பிரிவுப் போட்டி.

  • பளுதூக்குதல்:பெண்களுக்கான 69 கிலோ மற்றும் 75 கிலோ எடைப் பிரிவு (குரூப் ஏ).

  • நீச்சல்:பெண்களுக்கான 200 மீ பிரீஸ்டைல், 200 மீ தனிநபர் மெட்லி, ஆண்களுக்கான 200 மீபட்டர்பிளை, 4 து 200 பிரீஸ்டைல் தொடர்.

  • ஜூடோ:பெண்களுக்கான 63 கிலோ, ஆண்களுக்கான 81 கிலோ எடைப் பிரிவு.

  • துப்பாக்கிச் சுடுதல்:பெண்களுக்கான 50 மீ ஸ்போர்ட் ரைபிள், ஆண்களுக்கான டவுள் டிராப் பிரிவு.

  • கனோயிங் மற்றும் கயாக்கிங்:ஆண்களுக்கான ஒயிட்வாட்டர் சி-2 மற்றும் கே-1 பிரிவுகள்.

  • வில்வித்தை:ஆண்களுக்கான தனிநபர் போட்டி.
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+