டென்னிஸ்: இரட்டையர் போட்டியில் லியாண்டர்-மகேஷ் ஜோடி வெற்றி
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின்லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி ஜோடி தனது முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ருமேனியாவின் ஆந்த்ரீ பாவெல் -காப்ரியல் டிரிஃபு ஜோடியை 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இந்திய ஜோடிதோற்கடித்தது.
இதையடுத்து சிட்னி ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு முதல்வெற்றி கிடைத்தது.
புதன்கிழமை காலை நடைபெற்ற டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின்லியாண்டர் பயஸ் தனது முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்வீடன் வீரர் டில்ஸ்ட்ராமிடம் நேர்செட்டுகள் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் முன்னாள் முதல் நிலை இரட்டையர் ஜோடியான லியாண்டர் பயஸ் - மகேஷ்பூபதி ஜோடி இந்தியாவுக்கு நிச்சயம் ஏதாவது ஒரு பதக்கத்தை வென்று தருவார்கள்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications