துப்பாக்கிச் சுடுதல்: மென்ஸ் டபுள் டிராப் பிரிவில் இங்கிலாந்து வீரருக்குத் தங்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஆண்களுக்கான மென்ஸ் டபுள் டிராப் பிரிவில்இங்கிலாந்து வீரர் ரிச்சர்டு ஃபால்ட்ஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
புதன்கிழமை நடந்த இப்போட்டியில் அவர் மொத்தம் 187 புள்ளிகள் எடுத்தார்.நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவின் ரஸ்ஸல் மார்க்கும் அதே புள்ளிகள்எடுத்தார்.
இதையடுத்து சடன்-டெத் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் இங்கிலாந்து வீரர்எதிர்பாராத வகையில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். ரஸ்ஸல் மார்க் அதிர்ச்சித்தோல்வியுற்றார். அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இந்த வெற்றியை அடுத்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு மென்ஸ் டபுள் டிராப் பிரிவில்இங்கிலாந்துக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குவைத்தின் ஃபெஹெய்டு எல் தெஹானி வெண்கலப் பதக்கம் வென்றார். சிட்னிஒலிம்பிக்கில் குவைத்துக்குக் கிடைத்த முதல் பதக்கம் இது.
More From
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications