துப்பாக்கிச் சுடுதல்: 50 மீ. ரைபிள் (3 பொசிஷன்) பிரிவில் போலந்து வீராங்கனைக்குத் தங்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
துப்பாக்கிச் சுடும் போட்டியில் பெண்களுக்கான 50 மீ. ரைபிள் (3 பொசிஷன்) பிரிவில் போலந்து நாட்டைச் சேர்ந்தரேனடா மாயர்-ரோஸான்ஸ்கா தங்கப் பதக்கம் வென்றார்.
புதன்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் மொத்தம் 684.6 புள்ளிகள் எடுத்தார். ரஷ்ய வீராங்கனைடாடியானா கோல்டோபினா 680.9 புள்ளிகள் எடுத்து வெள்ளிப் பதக்கமும், மற்றொரு ரஷ்ய வீராங்கனை மரியாபெக்லிஸ்டோவா 679.9 புள்ளிகள் எடுத்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இப் போட்டியில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட உலக சாம்பியனான ஜெர்மனியின் சோன்ஜாபீல்ஸ்சீப்ட்ர் 4-வது வந்தார்.
More From
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications