சிட்னியில் இன்று (22-09-2000) நடைபெறும் பதக்கப் போட்டிகள்

Subscribe to Oneindia Tamil
  • துப்பாக்கிச் சுடுதல் : ஆண்களுக்கான 10 மீட்டர் ரன்னிங் டார்கெட் மற்றும் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுப் போட்டிகள்

  • அதலெடிக்ஸ் : ஆண்களுக்கான 20 கி.மீ. நடைப்போட்டி மற்றும் ஷாட் புட்.

  • வில்வித்தை : ஆண்களுக்கான அணிப் போட்டி.

  • பளுதூக்குதல்:பெண்களுக்கான 75 கிலோ, ஆண்களுக்கான 77 கிலோ எடைப் பிரிவு.

  • வாள்சண்டை : ஆண்களுக்கான அணிப் போட்டி (ஃபாயில்).

  • நீச்சல் : பெண்களுக்கான 200 மீ பேக்ஸ்டிரோக், 800 மீ பிரீஸ்டைல் மற்றும் ஆண்களுக்கான100 மீ பட்டர்பிளை, 50 மீ பிரீஸ்டைல்.

  • பாட்மின்டன் : பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு.

  • டேபிள் டென்னிஸ் : பெண்களுக்கான இரட்டையர் பிரிவு.

  • ஜூடோ : ஆண்களுக்கான 100 கிலோ எடைப் பிரிவு.

  • ஜிம்னாஸ்டிக்ஸ் : பெண்களுக்கான டிராம்போலின் பிரிவு.
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+