துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றார் அஜர்பெய்ஜான் மங்கை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
துப்பாக்கிச் சுடுதலில் பெண்களுக்கான ஸ்கீட் பிரிவில் அஜர்பெய்ஜான் நாட்டின்ஸெம்ஃபிரா மெஃப்டாகீட்டிவோவா தங்கப் பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் வரலாற்றிலேயே அஜர்பெய்ஜானுக்கு கிடைத்துள்ள மூன்றாவது பதக்கம் இதுஎன்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய சாதனையை ஸெம்ஃபிரா படைத்துள்ளார்.
முன்னாள் உலக மற்றும் ஐரோப்பிய சாம்பியனான ஸெம்ஃபிரா, வியாழக்கிழமைநடைபெற்ற போட்டியில் அவர் மொத்தம் 98 புள்ளிகள் எடுத்து முதலிடம் பெற்றார்.
இப் போட்டியில் உலக சாதனையாளரான ரஷ்யாவின் ஸ்வெட்லானா டெமினாவெள்ளிப் பதக்கமும், ஹங்கேரியின் டயானா இகாலி வெண்கலப் பதக்கமும்வென்றனர்.
More From
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications