துப்பாக்கிச் சுடுதல்: ஸ்வீடன், ரஷ்யாவுக்குத் தங்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
துப்பாக்கிச் சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் ஸ்வீடனின்ஜெனாஸ் எட்மன், 25 மீட்டர் ராபிட் பயர் பிஸ்டல் பிரிவில் ரஷ்யாவின் செர்கீஅலிஃபிரென்கோ இருவரும் தங்கப் பதக்கம் வென்றனர்.
50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் ஜெனாஸ் எட்மன் 701.3 புள்ளிகள் எடுத்து தங்கம்வென்றார். டென்மார்க்கின் டோர்பென் கிரிம்மெல் வெள்ளியும், பெலாரஸின் செர்கிமார்ட்டினோவ் வெண்கலமும் வென்றனர்.
33 வயதான எட்மன் முதல் முறையாக சிட்னி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுதங்கப்பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
25 மீட்டர் ராபிட் பயர் பிஸ்டல் பிரிவில் அலிஃபிரென்கோ 687.6 புள்ளிகள் எடுத்துதங்கப் பதக்கம் வென்றார். ஸ்விட்சர்லாந்தின் மைக்கேல் அன்செர்மெட் வெள்ளியும்,ருமேனியாவின் யுலியன் ராய்சியா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
More From
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications