குதிரையேற்றம்: தனிநபர் பிரிவில் அமெரிக்க வீரருக்குத் தங்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
குதிரையேற்றத்தில் ஆண்களுக்கான தனிநபர் மூன்று நாள் போட்டியில் அமெரிக்காவின்ஓகானர் டேவிட் தங்கப் பதக்கம் வென்றார்.
இப்போட்டியின் இறுதிச் சுற்று வெள்ளிக்கிழமை முடிவுற்றது. போட்டியின் முடிவில் மிகக்குறைந்த பெனால்டி புள்ளிகள் (34) எடுத்திருந்ததால் அமெரிக்க வீரருக்குத் தங்கப் பதக்கம்வழங்கப்பட்டது.
39.80 புள்ளிகள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய வீரர் ஹோய் ஆன்ட்ரியூவுக்கு வெள்ளிப்பதக்கமும், 42 புள்ளிகள் எடுத்த நியுசிலாந்து வீரர் மார்ட் டாடுக்கு வெண்கலப் பதக்கமும்வழங்கப்பட்டன.
இப் போட்டியில கலந்து கொண்ட இந்திய வீரர் இம்தியாஸ் அனீஸ் 236.60 புள்ளிகள்எடுத்து கடைசி இடம் பிடித்தார்.
More From
-
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications